/செய்திகள்/உலகம்/ஒபாமாவுக்கு இன்று வயது 49

ஒபாமாவுக்கு இன்று வயது 49

ADDED : ஆக 04, 2010 03:20 AM


Google News

சிகாகோ: அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கடந்த 1961ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி ஹோனலுலுவில் பிறந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, இன்று 49வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதற்காக அவர் சிகாகோவுக்கு சென்றுள்ளார். அங்கு நடக்கும் போர்டு கார் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன் பின் நடக்கும் நிதி திரட்டும் விழாவிலும் அவர் பங்கேற்கிறார்.