கத்திக்குத்து

ADDED : ஆக 04, 2010 02:23 AM


Google News

திருநகர் : கப்பலூரை சேர்ந்தவர் கார்த்திக் (22).

இவர் ஆஸ்டின்பட்டி பி.டி.ஆர்., பொறியியல் கல்லூரியில் (இ.இ.இ.,) நான்காம் ஆண்டு படித்து வந்தார். இவர், தேர்வுகளில் 35 பாடங்களில் தோல்வியடைந்ததால், கல்லூரி நிர்வாகம் 'டிஸ்மிஸ்' செய்தது. ஆத்திரமடைந்த கார்த்திக் நேற்று பகல் 3 மணிக்கு, தனது நண்பர்கள் நான்குபேருடன் கல்லூரிக்கு வந்தார். இயக்குனர் தனசீலனின் (40) இடது பக்க கண் புருவத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பினர். திருநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.



உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்