/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/ஏப்ரல் 9-ல் ஸ்ரீ மகா கணபதி ஆலய கும்பாபிஷேகம்ஏப்ரல் 9-ல் ஸ்ரீ மகா கணபதி ஆலய கும்பாபிஷேகம்
ஏப்ரல் 9-ல் ஸ்ரீ மகா கணபதி ஆலய கும்பாபிஷேகம்
ஏப்ரல் 9-ல் ஸ்ரீ மகா கணபதி ஆலய கும்பாபிஷேகம்
ஏப்ரல் 9-ல் ஸ்ரீ மகா கணபதி ஆலய கும்பாபிஷேகம்
மார் 20, 2025

நிகழும் மங்களகரமான குரோதி வருஷம் பங்குனி மாதம் 26 ஆம் தேதி (9 ஏப்ரல் 2025), புதன்கிழமை சுக்லபக்ஷ துவாதசி திதியும், மகம் நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை 9.20 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் ரிஷப லக்னத்தில் தென்காசி மாவட்டம் மேலகரம் அக்ரகாரம் ஸ்ரீ மகா கணபதி ஆலயமகா கும்பாபிஷேகம் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் :
9486285111, 9962550811,
9443080923
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்