டிவி வரதராஜனுக்கு நாக்பூரில் விருது
டிவி வரதராஜனுக்கு நாக்பூரில் விருது
டிவி வரதராஜனுக்கு நாக்பூரில் விருது
ஆக 10, 2024

சவுத் இந்தியா அசோசியேஷன் சார்பாக நாக்பூரில் டிவி வரதராஜன் குழூவினரின்
எல் கே ஜி ஆசை நாடகம் நடந்தது அப்பொழுது டிவி வரதராஜனுக்கு நாடக கலை
சிரோமணி என்ற விருது வழங்கி கெளரவித்தார்கள். இடமிருந்து செயலாளர் சதாசிவம்
, முக்கிய விருந்தினர் பதம், டிவி வரதராஜன் மற்றும் சவுத் இந்தியா
அசோசியேஷன் தலைவர் நாகராஜன்