பாரிசில் புகைத்தால் ரூ.13,000 அபராதம்
பாரிசில் புகைத்தால் ரூ.13,000 அபராதம்
பாரிசில் புகைத்தால் ரூ.13,000 அபராதம்
ADDED : ஜூன் 29, 2025 11:16 AM
பாரிஸ்: ஐரோப்பிய நாடான பிரான்சில் புகைப்பிடிக்கும் பழக்கத்தால், நாௌான்றுக்கு ௨௦௦ பேர் பலியாகின்றனர்.
இதனால், உணவகங்கள், பொது கட்டடங்களில் புகைப்பிடிப்பதற்கு அதிபர் இமானுவேல் மேக்ரான் அரசு தடை விதித்தது. குழந்தைகள் செல்லும் கடற்கரைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பகுதிகளில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது, ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. மீறுபவர்களுக்கு, 13 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.