Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ஒலிம்பிக் ஹாக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

ஒலிம்பிக் ஹாக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

ஒலிம்பிக் ஹாக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

ஒலிம்பிக் ஹாக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

ADDED : ஆக 02, 2024 06:31 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பாரிஸ்: பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

இன்று நடந்த ஆடவர் ஹாக்கி குரூப் -பி பிரிவு போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலியுறுதிக்குள் நுழைந்தது. இதன் மூலம் 52 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us