பாவோ நுர்மி போட்டி: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
பாவோ நுர்மி போட்டி: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
பாவோ நுர்மி போட்டி: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
ADDED : ஜூன் 18, 2024 11:34 PM

துர்கூ: பாவோ நுர்மி தடகள போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
பின்லாந்தின் துர்கூவில் பாவோ நுர்மியில் சர்வதேச தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஈட்டி எறிதலில் இந்தியா, உள்ளிட்ட 8 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியாவின் 26 வயதுடைய நீரஜ் சோப்ரா, 85.97 மீ தூரம் எறிந்து தங்கம் வென்றார்.