பிரிட்டன் தேர்தலில் கோட்டயம் ஜோசப் வெற்றி
பிரிட்டன் தேர்தலில் கோட்டயம் ஜோசப் வெற்றி
பிரிட்டன் தேர்தலில் கோட்டயம் ஜோசப் வெற்றி
ADDED : ஜூலை 05, 2024 10:54 PM

கேரளா, கோட்டயத்தை சேர்ந்த சோஜன் ஜோசப், தொழிலாளர் கட்சி சார்பில் பிரிட்டீஷ் பார்லிமென்ட் எம்.பி.,யாக தேர்வு; கேரளாவை சேர்ந்தவர் பிரிட்டீஷ் தேர்தலில் வெல்வது இதுவே முதல் முறை.
இவர், கன்சர்வேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட துணை பிரதமர் டேமியன் கிரீனை தோற்கடித்தார்.