துப்பாக்கி சுடுதலில் இந்தியா 2 பதக்கம்
துப்பாக்கி சுடுதலில் இந்தியா 2 பதக்கம்
துப்பாக்கி சுடுதலில் இந்தியா 2 பதக்கம்
ADDED : ஜூன் 07, 2024 06:29 PM

முனிச்சில் நடந்த சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலக்கோப்பை போட்டியில் ஆண்கள் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் சரப்ஜோத் சிங் தங்கம் வென்றார்;
பெண்கள் 50மீ ரைபிள் 3-பொசிஷன்ஸ் ஸ்பெஷலிஸ்ட பிரிவில் சிப்ட் கவுர் சம்ரா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினர்.