Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

ADDED : ஜூன் 05, 2025 11:25 PM


Google News
சென்னை:இளநிலை ஆய்வாளர்களுக்கான உதவித்தொகை பெற, உதவிப் பேராசிரியராக பணியாற்ற, பிஎச்.டி., படிப்பில் சேர, சி.எஸ்.ஐ.ஆர் - யு.ஜி.சி., 'நெட்' தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு கணினி வழியில், தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ., சார்பில், அடுத்த மாதம், 26, 27, 28ம் தேதிகளில், நடைபெற உள்ளது.

இதற்கு வரும், 23ம் தேதிக்குள், 'https://csirnet.nta.ac.in/' என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us