ரேஷன் கார்டு நகல் பெற விண்ணப்பிக்கலாம்
ரேஷன் கார்டு நகல் பெற விண்ணப்பிக்கலாம்
ரேஷன் கார்டு நகல் பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 21, 2025 06:38 PM
சென்னை:ரேஷன் கார்டில் திருத்தம் செய்தவர்களுக்கு நகல் கார்டு வழங்கும் திட்டம் துவக்கப்பட்ட, கடந்த இரு ஆண்டு களில், 10 லட்சம் நகல் ரேஷன் கார்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
நகல் கார்டு பெற விரும்புவோர், 'www.tnpds.gov.in' என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கார்டு மற்றும் அஞ்சல் சேவைக்கு சேர்த்து பணம் செலுத்தினால், தபாலில் வீட்டுக்கு கார்டு அனுப்பப்படும்.


