தமிழகத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு எங்கே? இதோ முழு விபரம்!
தமிழகத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு எங்கே? இதோ முழு விபரம்!
தமிழகத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு எங்கே? இதோ முழு விபரம்!
ADDED : ஜூன் 17, 2025 08:32 AM

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சியில் 207 மி.மீ., மழை கொட்டித் தீர்த்தது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில், இன்று (ஜூன் 17) காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் பின்வருமாறு:
கோவை மாவட்டம்
சின்னகல்லாறு 85
சோலையாறு 78
சின்கோனா-63
வால்பாறை பிஏபி 53
சிறுவாணி அடிவாரம்-52
வால்பாறை தாலுகா அலுவலகம்-51
பொள்ளாச்சி-22
மாக்கினாம்பட்டி-18.2
கிணத்துக்கடவு-17
மதுக்கரை -10
ஆழியாறு-9.6
வேளாண் பல்கலை-9.3
ஆனைமலை-9
தொண்டாமுத்தூர்-9
வேடப்பட்டி-6.04
போத்தனூர்-5.8
கோவை தெற்கு-3.8
பில்லூர் அணை-1
நீலகிரி மாவட்டம்
ஊட்டி-19.7
நடுவட்டம்-44
கிளன்மார்கன்-41
கல்லட்டி-8
மசினகுடி-2
பார்சன்ஸ்வேலி-106
குந்தா-19
அவலாஞ்சி-207
எமரால்டு-68
அப்பர் பவானி-99
கூடலூர்-55
அப்பர் கூடலூர்-57
தேவாலா-58
செருமுள்ளி-44
பாடந்துறை-40
ஓவேலி-41
பந்தலூர்-54
சேரங்கோடு-68
தென்காசி மாவட்டம்
குண்டாறு அணை-22
கருப்பாநதி-21
செங்கோட்டை-1
அடவிநயினார்கோவில்-15
தென்காசி-11
தேனி மாவட்டம்
பெரியாறு- 6.4
தேக்கடி-38.6
கூடலூர்-8.6
உத்தமபாளையம்-7.4
திருநெல்வேலி மாவட்டம்
நாலுமுக்கு-38
ஊத்து-30
காக்கச்சி-24
மாஞ்சோலை-18