அலையாத்தி பரப்பு மீட்பு: முதல்வர்
அலையாத்தி பரப்பு மீட்பு: முதல்வர்
அலையாத்தி பரப்பு மீட்பு: முதல்வர்
ADDED : ஜூலை 05, 2025 03:04 AM
சென்னை:'தமிழகத்தில் 1746.29 ஏக்கர் அலையாத்தி பரப்பு மீட்கப்பட்டுள்ளது' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பசுமைத் தமிழ்நாடு மிஷன் வாயிலாக கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 16 லட்சம் அலையாத்தி தாவரங்களை நட்டு, 1,746.29 ஏக்கர் அலையாத்தி பரப்பை மீட்டுள்ளோம். திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 3334.50 ஏக்கர் அளவுக்கு அலையாத்தி காடுகளை உருவாக்கி, தி.மு.க., அரசு சாதனை படைத்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.