Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வேலூர் : 5 கிராமங்களில் எருது விடும் திருவிழாவிற்கு தடை

வேலூர் : 5 கிராமங்களில் எருது விடும் திருவிழாவிற்கு தடை

வேலூர் : 5 கிராமங்களில் எருது விடும் திருவிழாவிற்கு தடை

வேலூர் : 5 கிராமங்களில் எருது விடும் திருவிழாவிற்கு தடை

UPDATED : ஜன 11, 2024 07:15 PMADDED : ஜன 11, 2024 07:13 PM


Google News
Latest Tamil News
வேலூர் : வேலூர் மாவட்டத்தில் 5 கிராமங்களில் எருது விடும் திருவிழாவிற்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டு உள்ளார்.

கடந்த ஆண்டில் எருது விடும் திருவிழா நடைபெற்ற கீழ் முட்டுகூர்,ஆற்காட்டான்குடிசை, மேட்டு இடையம் பட்டி ஆகிய கிராமங்களில் உயிரிழப்பு ஏற்பட்டது. மருதவல்லிபாளையம் , கோவிந்தரெட்டி பாளையம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் வரும் 2026-ம் ஆண்டு வரையில் எருது விடும் திருவிழாவிற்கு தடை விதிக்கப்படுகிறது. என கலெக்டர் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us