கோவை, வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது; பிப்., 12ம் தேதி துவங்கி மே மாதம் இறுதி வரை மலையேற அனுமதிக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.