நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

கூலி தொழிலாளி மீது போக்சோ
கரூர் மாவட்டம், தென்னிலை மேல்பாகம் புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன், 49; இவர், 11 வயது மற்றும் 9 வயதுடைய, இரண்டு சிறுமிகளுக்கு கடந்த மே, 24ல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சிறுமி பாலியல் பலாத்காரம்
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயது நபர். இவருக்கு மனைவி, இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூன்று குழந்தைகளுடன் தாய், திருவண்ணாமலை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 25 வயது நபரான உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
புதுச்சேரி, அபிேஷகப்பாக்கத்தை சேர்ந்தவர் சுமன் (எ) பிரகாஷ், 38; கட்டுமான தொழிலாளி. இவர் கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி 6 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அதை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என மிரட்டியுள்ளார்.
வாலிபர் மீது 'போக்சோ'
திருக்கோவிலுார் அடுத்த மொகலார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் அய்யப்பன்,19; இவர், 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது சிறுமி பள்ளி செல்லும் போது நாள்தோறும் பின் தொடர்ந்து அவரை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்தார்.