Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ விளைவுகள் பயங்கரமாக இருக்கும்

விளைவுகள் பயங்கரமாக இருக்கும்

விளைவுகள் பயங்கரமாக இருக்கும்

விளைவுகள் பயங்கரமாக இருக்கும்

ADDED : ஜூன் 26, 2025 04:58 AM


Google News
அம்பேத்கர், மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் என்பதால், அம்பேத்கரின் பிள்ளை திருமாவளவனும் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா? மஹாராஷ்டிராவை சேர்ந்ததுதான் தமிழகம் என்று சொல்வீர்களா? இதெல்லாம் ஒரு லாஜிக்கா? எல்லா மதத்திலும் கதைகள் இருக்கின்றன. அவற்றை விமர்சித்தால் சகித்துக்கொள்ள மாட்டார்கள்; விளைவுகள் பயங்கரமாக இருக்கும். தைரியமிருந்தால் பேசிப்பாருங்கள். ஹிந்துக்கள் சகித்துக் கொள்வார்கள்; என்ன செய்து விடுவார்கள் என்ற அலட்சியம். கொத்துக்கொத்தாக விழும் சிறுபான்மையினரின் ஓட்டுதான், ஹிந்து மதம் குறித்து உங்களை இழிவாகப் பேச வைக்கிறது.

- நாராயணன் திருப்பதி, பா.ஜ., மாநில துணைத்தலைவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us