தமிழ் வழிக் கல்விச்சான்று தமிழக அரசு புதிய உத்தரவு
தமிழ் வழிக் கல்விச்சான்று தமிழக அரசு புதிய உத்தரவு
தமிழ் வழிக் கல்விச்சான்று தமிழக அரசு புதிய உத்தரவு
ADDED : ஜன 29, 2024 10:38 PM
உயர்கல்வித்துறை, வேளாண்மை துறை ,மக்கள் நல்வாழ்வுத்துறை, சட்டத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு துறை ஆகிய துறைகளின் கீழ் இயங்கி மூடப்பட்ட கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற சான்றினை பெறுவதற்கு அந்தக் கல்லூரிகளில் ஏற்கனவே இணைவு பெற்றிருந்த பல்கலைக்கழக பதிவாளர் மூலம் சான்றினை பெற தலைமைச் செயலாளர் உத்தரவு .