Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/சில வரி/

சில வரி/

சில வரி/


ADDED : மே 01, 2025 12:39 AM

Follow on Google

ADDED : மே 01, 2025 12:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சில வரி செய்தி

தமிழக திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், ரயில்வே, வங்கி உள்ளிட்ட, மத்திய அரசு பணிக்கான தேர்வுகளை எழுதுவோருக்கு, உணவு, தங்குமிடத்துடன் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், சேர விரும்புவோர், வரும், 13ம் தேதிக்குள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். மே, 31ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும். தேர்ச்சி பெறும், 1,000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us