மார்ச் 6ல் சிவராத்திரி சிறப்பு ரயில்
மார்ச் 6ல் சிவராத்திரி சிறப்பு ரயில்
மார்ச் 6ல் சிவராத்திரி சிறப்பு ரயில்
ADDED : ஜன 30, 2024 10:20 PM
சென்னை:மகா சிவராத்திரி சிறப்பு நவஜோதிர்லிங்க யாத்திரை சிறப்பு ரயில், மார்ச் 6ம் தேதி இயக்கப்பட உள்ளது. 13 நாட்கள் கொண்ட இந்த யாத்திரையில், மஹாகாலேஷ்வர், ஓம்காரேஷ்வர், சோம்நாத், குருன்னேஸ்வரர் அவுங்நாக்நாத், சோம்நாத், பார்லி வைத்யநாத் உள்ளிட்ட புண்ணிய தலங்களுக்கு செல்லலாம்.
கோவையில் இருந்து புறப்படும் யாத்திரை ரயில், பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை வழியாக செல்லும். 'ஏசி' வகுப்பில் ஒருவருக்கு 39,900 ரூபாய்; 'ஸ்லீப்பர்' பெட்டிக்கு 25,950 ரூபாய் கட்டணம்.
மேலும் தகவல்களை பெற, 73058 58585 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, ரயில்வே தெரிவித்துள்ளது.