ADDED : செப் 01, 2025 04:24 AM
விநாயகர் சதுர்த்திக்கு, தமிழக முதல்வர் வாழ்த்து சொல்லாதது வருத்தம். தாய்லாந்து மன்னர், விநாயகர் சதுர்த்தி விழாவை கோ விலில் கொண்டாடுகிறார். வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு இருக்கும் ஹிந்து உணர்வு, தமிழகத்தில் இருப்போருக்கு இல்லை .
பிரதமர் மோடி, எல்லா மதத்தினருக்கும் பொதுவாக இருக்கிறார். எந்த மதத்தையும் தாழ்வாக பேசவில்லை. சீமான் பேச்சை கண்டுகொள்வது இல்லை. அவர், இன்று ஒன்று பேசுவார்; நாளை ஒன்று பேசுவார். அரசியல் தலைவர்களுக்கு கொள்கை பிடிப்பு வேண்டும். அது அவரிடம் கிடையாது.
- -கனல் கண்ணன், சினிமா ஸ்டன்ட் மாஸ்டர்
தமிழக பா.ஜ.,