ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அட்மிட்
ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அட்மிட்
ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அட்மிட்
ADDED : ஜூலை 31, 2024 01:09 PM

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் யூடியூப் சவுக்கு சங்கர் மருத்துவ பரிசோதனைக்கு அட்மிட் செய்யப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்த பத்திரிக்கையாளர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்தபோது, புகைப்படம், வீடியோ எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை வெளியேறும்படி மருத்துவர்கள் கூறினார்.