மாற்றுதிறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு : அரசாணை வெளியீடு
மாற்றுதிறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு : அரசாணை வெளியீடு
மாற்றுதிறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு : அரசாணை வெளியீடு
ADDED : ஜூன் 05, 2024 07:10 PM

சென்னை:அரசு மற்றும் பிற உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின்போது 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.