நீட் தேர்வு தேவையில்லாதது: அன்புமணி பேட்டி
நீட் தேர்வு தேவையில்லாதது: அன்புமணி பேட்டி
நீட் தேர்வு தேவையில்லாதது: அன்புமணி பேட்டி
ADDED : ஜூன் 17, 2024 06:53 PM

அரக்கோணம்: தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவை இல்லாதது என பா.ம.க., தலைவர் அன்புமணி நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: மத்திய சுகாதார அமைச்சராக இருந்த நான் சொல்கிறேன். இங்கு நீட் தேர்வு தேவையில்லை. நீட் தேர்வு ரத்து மசோதாவுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.