ADDED : மே 15, 2025 01:56 AM
மூத்த குடிமக்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் சார்பில் வேறு நபரை அனுப்பி, ரேஷன் கடையில் பொருள் வாங்கலாம். அதற்கு, பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பம் மீது விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு, அதிகாரிகளுக்கு, உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.


