ADDED : செப் 22, 2025 02:25 AM

நடிகர் விஜய், பொத்தாம் பொதுவாகப் பேசுகிறார். அது, அவருடைய நம்பகத் தன்மையை கேள்விக்குறியதாக்கும்.
முதல்வர் ஸ்டாலின், வெளிநாட்டுப் பயணத்தின் வாயிலாக, தமிழகத்துக்கு 17,௦௦௦ கோடி ரூபாய்க்கு, தொழில் முதலீடு வர இருக்கிறது என தெரிவித்துஇருக்கிறார். எந்த நிறுவனம் வாயிலாக, எவ்வளவு தொகை வரப் போகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு விபரங்களையும் தெரிவித்துள்ளார். அதன்பின்னும், முதல்வரை தாறுமாறாக விமர்சித்து விஜய் பேசுகிறார்.
- துரை, முதன்மை செயலர், ம.தி.மு.க.,