Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/90 அணைகளில் உட்கட்டமைப்பு

90 அணைகளில் உட்கட்டமைப்பு

90 அணைகளில் உட்கட்டமைப்பு

90 அணைகளில் உட்கட்டமைப்பு

ADDED : செப் 04, 2025 02:04 AM


Google News
நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் உள்ளன. இவற்றில், சேலம் - மேட்டூர்; திருப்பூர் - அமராவதி; ஈரோடு - பவானிசாகர்; கோவை - ஆழியாறு; தேனி - வைகை அணைகளில், உட்கட்டமைப்பை மேம்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்காக நீர்வளத்துறை வாயிலாக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. பூங்கா, உணவகம், சிறுவர் விளையாட்டு திடல், நடைபாதை உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us