போதை பொருள் அதிகரிப்பே சட்டம் - ஒழுங்கு கெட காரணம்
போதை பொருள் அதிகரிப்பே சட்டம் - ஒழுங்கு கெட காரணம்
போதை பொருள் அதிகரிப்பே சட்டம் - ஒழுங்கு கெட காரணம்
ADDED : ஜன 29, 2024 05:33 AM
காமராஜர் முதல்வரான பின், முதல் வேலையாக 28,000 பள்ளிகளை உருவாக்கினார். அவர் இல்லையெனில், தமிழகம் கல்வியில் பின்னோக்கி சென்றிருக்கும். நீர் மேலாண்மையில் அவர் 13 திட்டங்களை கொண்டு வந்திருக்காவிட்டால்,தமிழகம் இன்று வறண்ட மாநிலமாக மாறியிருக்கும்.
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியம் அளிப்போம் என தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துவிட்டு,ஆட்சிக்கு வந்த பின் மூன்று ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெடுவதற்கு காரணம், மூன்று ஆண்டுகாலமாக போதைப் பொருள்பயன்பாடு நுாறு மடங்காகஅதிகரித்துள்ளதே.
நடிகர் விஜய் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. அதற்குள்அவரிடம் எப்படி கூட்டணி பற்றி பேச முடியும்?