Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 'ஸ்வயம்' இணையதளம் வாயிலாக இலவச படிப்பு

'ஸ்வயம்' இணையதளம் வாயிலாக இலவச படிப்பு

'ஸ்வயம்' இணையதளம் வாயிலாக இலவச படிப்பு

'ஸ்வயம்' இணையதளம் வாயிலாக இலவச படிப்பு

ADDED : செப் 10, 2025 02:34 AM


Google News
Latest Tamil News
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை, 'ஸ்வயம்' இணையதளம் வாயிலாக, நிதி கணக்கியல்; வணிக அமைப்பு - மேலாண்மை; வணிக சட்டம்; வருமானவரி சட்டம்; சந்தைப்படுத்துதல் கொள்கை; வணிக தொடர்பு; நிதி கல்வியறிவு; தொழில் முனைவோர் திறன் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகிய பாடங்களை இலவசமாக வழங்குகிறது.

விருப்பமுள்ளோர், 'https://swayam.gov.in/' இணையதளம் வாயிலாக படிக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us