அறநிலையத்துறை இணை ஆணையர்கள் ஐந்து பேர் இடமாற்றம்
அறநிலையத்துறை இணை ஆணையர்கள் ஐந்து பேர் இடமாற்றம்
அறநிலையத்துறை இணை ஆணையர்கள் ஐந்து பேர் இடமாற்றம்
ADDED : மார் 21, 2025 12:57 AM

சென்னை: சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறையில், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் கோவில் இணை ஆணையர்கள் உட்பட, ஐந்து பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விபரம்:
ஹிந்து சமய அறநிலைய துறையில், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் கோவில் இணை ஆணையர்கள் உட்பட, ஐந்து பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் விபரம்:
பெயர் - தற்போது பணிபுரியும் இடம் - புதிய பணியிடம்
ஜோதி - அருணாசலேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை - கடலுார்
பரணிதரன் - கடலுார் - அருணாசலேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை
மாரியப்பன் - அரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கம் - மதுரை
செல்லதுரை - மதுரை - ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம்
சிவராம்குமார் - ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம் - அரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கம்