விரைவில் இமானுவேல் சேகரன் மணிமண்டபம்: உதயநிதி
விரைவில் இமானுவேல் சேகரன் மணிமண்டபம்: உதயநிதி
விரைவில் இமானுவேல் சேகரன் மணிமண்டபம்: உதயநிதி
ADDED : செப் 12, 2025 02:59 AM

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின், துணை முதல்வர் உதயநிதி கூறியதாவது:
சமூக நீதிக்காக பாடுபட்ட இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம், சிலை அமைக்க ஏற்கனவே 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினோம். அதற்கான பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டன. விரைவில் திறக்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.