Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 5ம் தேதி தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்

5ம் தேதி தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்

5ம் தேதி தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்

5ம் தேதி தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 02, 2025 01:35 AM


Google News
அஜித்குமார் மரணத்தை கண்டித்து, திருப்புவனம் வெள்ளிச் சந்தை திடலில், வரும் 5ம் தேதி மாலை 4:00 மணிக்கு, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

த.வெ.க., நாளை ஆர்ப்பாட்டம்

'திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு, நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் அறிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us