Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ இன்று தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்

இன்று தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்

இன்று தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்

இன்று தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்

ADDED : செப் 09, 2025 03:50 AM


Google News
Latest Tamil News
சென்னை: தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், இன்று நடக்கவுள்ளது.

ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று விட்டு, நேற்று தமிழகம் திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்.

இந்நிலையில், ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் இன்று நடக்கிறது.

அக்கட்சி பொதுச்செயலர் துரைமுருகன் அறிக்கை:


முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம், இன்று பகல் 12:00 மணிக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடக்கும்.

கூட்டத்தில், தி.மு.க., சார்பில் நடைபெற உள்ள முப்பெரும் விழா மற்றும் 'ஓரணியில் தமிழகம்' உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us