Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தினமலர் நாயகன் டி.வி.ஆர்., வரலாறு

தினமலர் நாயகன் டி.வி.ஆர்., வரலாறு

தினமலர் நாயகன் டி.வி.ஆர்., வரலாறு

தினமலர் நாயகன் டி.வி.ஆர்., வரலாறு

ADDED : அக் 01, 2025 07:57 AM


Google News
Latest Tamil News
1908 டி.வி.ஆர்., பிறந்தார்

1919 திருமணம்

1942 நாகர்கோவிலில் தினமலர் பூங்கா உருவாக்கம்

1945 கட்டாயக்கல்வி திட்டத்தில் பல ஊர்களில் பள்ளி திறப்பு

1950 கன்னியாகுமரியில் தமிழ்நாட்டு எல்லை மாநாடு

1951 தினமலர் துவக்கம்

1956 கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைத்ததற்கு வெற்றி விழா

1957 நெல்லையில் தினமலர் துவக்கம்

1957 முதல்வர் காமராஜரை சந்தித்த தினம்

1958 நாகர்கோவிலில் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு

1966 திருச்சியில் தினமலர் துவக்கம்

1975 தினமலர் வெள்ளிவிழா

1977 தமிழ் எழுத்து சீர்திருத்தம் அறிமுகம்

1979 சென்னையில் தினமலர் துவக்கம், டி.வி.ஆருக்கு தேசிய மாமணி பட்டம்

1980 தினமலர் மதுரையில் துவக்கம்

1984 தினமலர் ஈரோட்டில் துவக்கம், துவக்கியவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.,

1984 டி.வி.ஆர்., அமரரானார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us