வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் என டி.ஜி.பி.,க்கு புகார் கடிதம்
வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் என டி.ஜி.பி.,க்கு புகார் கடிதம்
வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் என டி.ஜி.பி.,க்கு புகார் கடிதம்

ஐந்து பேர் கைது
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமாரை, நகை, பணம் திருட்டு தொடர்பாக விசாரிக்கும் போது, தனிப்படை போலீசார் அடித்துக் கொன்றனர். இந்த கொலை வழக்கில், போலீசார் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
சித்ரவதை
ஜூன் 28ம் தேதி காலை, ராஜாவை நான் சந்தித்தபோது, என்னை கடுமையாக மிரட்டினார். நான் தான் அஜித்குமாரை அடித்து சித்ரவதை செய்ததை வீடியோ எடுத்தேன்.
'பார்த்து இருந்துக்க தம்பி' மிரட்டும் ரவுடிகள்
சக்தீஸ்வரன் கூறியதாவது:
மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை
அஜித்குமார் மரணம் தொடர்பாக, நாளிதழ்களில் வெளியான செய்திகள் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, விசாரணையை துவக்கியுள்ளது. மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு ஐ.ஜி., விசாரணை நடத்தி, ஆறு வாரங்களுக்குள் ஆணைய தலைவரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
போலீசை கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் அறிக்கை:
'சிறப்பு லாக்கப்'களுக்கு தடை வருமா ?
தமிழகத்தில் பல போலீஸ் நிலையங்களில், இரும்பு ராடு, பிளாஸ்டிக் பைப், கைதாவோரை தொங்க விட கயிறு என சிறப்பு லாக்கப்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வழக்குகளில் பிடிபடுவோரை, 'கைது' என ஆவணப்படுத்தும் முன், 'உரிய முறையில் விசாரிக்க' தனிப்படையினர் இது போன்ற சிறப்பு லாக்கப்களை பயன்படுத்துகின்றனர்.