Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ நுால் வெளியீடு

நுால் வெளியீடு

நுால் வெளியீடு


ADDED : ஜூலை 12, 2025 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2025 01:59 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:பள்ளி கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள, 'உலக பொதுமறை திருக்குறள்' என்ற நுாலை, நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த நுால் எளிதில் வாசிப்பதற்கு ஏற்ப, சீர் பிரிக்கப்பட்ட வடிவத்துடன் விளக்கவுரை, ஆங்கில மொழிபெயர்ப்பு, ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஓவியம் என, இரு மொழி பதிப்பாக அமைந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us