புதுமண தம்பதிக்குள் தகராறு; கிணற்றில் குதித்து தற்கொலை
புதுமண தம்பதிக்குள் தகராறு; கிணற்றில் குதித்து தற்கொலை
புதுமண தம்பதிக்குள் தகராறு; கிணற்றில் குதித்து தற்கொலை

மனைவி மீது கொதிக்கும் சாம்பார் ஊற்றிய கணவர் கைது
விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் தரும ராஜா, 33; இவரது மனைவி கல்பனா, 29; திருமணமாகி 11 ஆண்டாகிறது. இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தருமராஜா வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்துவிட்டு, மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
நெல்லையில் இளைஞர் கொலை
துாத்துக்குடி மாவட்டம், புளியங்குளத்தைச் சேர்ந்தவர் முத்துபெருமாள். கார் ேஷாரூமில் விற்பனையாளர். கடந்த 31ம் தேதி, அவர் வீட்டிலிருந்து கடை வீதிக்கு பைக்கில் சென்றார். சிவந்திப்பட்டி, ஜான்சன் நகர் அருகே சென்ற போது, அவரை துரத்தி வந்த ஒரு கும்பல் அந்த இடத்தில் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தது. அவர்களைப் பிடிக்க முயன்றவர்களையும், மிரட்டி தப்பியது.
அசைவம், கேக் அதிகமாக சாப்பிட்ட வாலிபர் பலி
சேலம், தாதகாப்பட்டி புருேஷாத்தமன் மகன் நந்தகுமார், 23. இவர் விபத்தில் சிக்கியதால், வயிற்று பகுதியில் ஆப்பரேஷன் செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் பிரச்னை இருந்தது.
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தம்பதி கைது
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 42. இவர் மனைவி அறிவழகி, 31. இருவரும், ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தில், இ - சேவை மையம் நடத்தி வருகின்றனர். அங்கு வருபவர்களிடம், 'எங்களுக்கு அரசு உயரதிகாரிகள் பலரை தெரியும். அவர்கள் மூலம், அரசு வேலை வாங்கி தருகிறோம்' என, ஆசை வார்த்தை கூறி, பலரிடம் பணம் பெற்றனர். இதை நம்பி, காவேரிப்பாக்கம் உப்புமேட்டு காலனியை சேர்ந்த சங்கீதா, 28, என்பவர், 1 லட்சம் ரூபாய் கொடுத்தார்.
மாணவியருக்கு 'தொல்லை': தாளாளர், வார்டனுக்கு சிறை
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமுருகன், 50, முத்தனம்பட்டியில் தனியார் செவிலியர் பயிற்சி கல்லுாரி தாளாளர். இக்கல்லுாரியில் தங்கி படிக்கும் மாணவியருக்காக விடுதியும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், 2021ல் விடுதி மாணவியருக்கு ஜோதிமுருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவருக்கு விடுதி வார்டனாக இருந்த கர்நாடகாவை சேர்ந்த அர்ச்சனா, 26, என்பவர் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
வேலை கேட்டு வந்த உ.பி., சிறுமி; அத்துமீறிய இளைஞர்கள் கைது
உ.பி., மாநிலத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி, வேலை தேடி, கடந்த, 31ம் தேதி காலை திருப்பூர் வந்தார். ரயில்வே ஸ்டேஷன் வெளியே நின்றிருந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ்குமார், 21, என்பவர், தான் வேலை செய்யும் பனியன் நிறுவனத்தில் வேலைக்கு அவரை சேர்த்து விடுவதாக கூறி, சிறுமியை, காங்கேயம் அழைத்து சென்றார். அவருடன் தங்கியிருந்த நிதீஷ்குமார் யாதவ், 23, என்பவருடன் ரூபேஷ்குமார் பேசி, தாங்கள் தங்கியிருந்த வீட்டின் அருகே, சிறுமியை தங்க வைத்தனர்.