Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/குவாட்டருக்கு பத்து ரூபாய் உயர்வு!

குவாட்டருக்கு பத்து ரூபாய் உயர்வு!

குவாட்டருக்கு பத்து ரூபாய் உயர்வு!

குவாட்டருக்கு பத்து ரூபாய் உயர்வு!

ADDED : ஜன 29, 2024 09:00 PM


Google News
சென்னை:பிப்ரவரி 1ம் தேதி முதல் சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை குவாட்டருக்கு பத்து ரூபாய் உயர்வு; உயர் ரக மதுபான விலை 20 ரூபாய் உயர்வு. கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது பிப்ரவரி 1 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us