மழை வெள்ளத்தில் வீட்டுக்குள் சிக்கிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உடல் மீட்பு

ADDED : ஜன 01, 2024 10:31 PM
திருநெல்வேலி:திருநெல்வேலி டவுண் செண்பகம் பிள்ளை மேலத்தெருவில் கடந்த 17ம் தேதி மழை வெள்ளத்தில் வீட்டுக்குள் சிக்கிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உடல் சற்று முன்பு மீட்கப்பட்டது.