Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு; கோவை, நீலகிரியில் பேரிடர் மீட்பு படை!

அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு; கோவை, நீலகிரியில் பேரிடர் மீட்பு படை!

அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு; கோவை, நீலகிரியில் பேரிடர் மீட்பு படை!

அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு; கோவை, நீலகிரியில் பேரிடர் மீட்பு படை!

UPDATED : மே 24, 2025 10:22 AMADDED : மே 24, 2025 08:43 AM


Google News
Latest Tamil News
சென்னை: ''அரபிக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. ரத்னகிரி- டபோலி இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று முற்பகல் கரையை கடக்கும்.'' என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உருவானது காற்றழுத்த தாழ்வு!

''அரபிக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

தற்போது, ரத்னகிரிக்கு வடமேற்கே 40 கி.மீ., தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று முற்பகல் கரையை கடக்கும். கிழக்கு நோக்கி நகர்ந்து ரத்னகிரி- டபோலி இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும்.

மீட்பு படையினர் தயார்!

கோவை, நீலகிரிக்கு அடுத்த 2 நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாவட்டத்தில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வந்தடைந்து உள்ளனர்.

அதிக மழைப்பொழிவு எங்கே?

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (மே 24) காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் மில்லி மீட்டரில்:

அரியலூர் மாவட்டம்


திருமானூர் 34.6

குருவடி 26

ஜெயங்கொண்டம் 16

சுத்தமல்லி அணை 12

செங்கல்பட்டு மாவட்டம்


செய்யூர் 31

செங்கல்பட்டு 19.2

மாமல்லபுரம் 18

மதுராந்தகம் 12

திருக்கழுக்குன்றம் 11.2

சென்னை மாவட்டம்

மேடவாக்கம் 48.3

மடிப்பாக்கம் 48.3

கண்ணகி நகர் 40.8

ஒக்கியம் துரைப்பாக்கம் 39.3

ஈஞ்சம்பாக்கம் 37.2

பள்ளிக்கரணை 35.4

நீலாங்கரை 33

பெருங்குடி 26.4

சைதாப்பேட்டை 25.2

அடையார் 21.3

வேளச்சேரி 20.7

சோழிங்கநல்லூர் 19.4

ராஜா அண்ணாமலைபுரம் 15.6

தர்மபுரி மாவட்டம்

அரூர் 36

பென்னாகரம் 13

ஈரோடு மாவட்டம்

வரட்டு பள்ளம் 17

அம்மாபேட்டை 15.2

கொடிவேரி 12.2

குண்டேரி பள்ளம் 7.4

கன்னியாகுமரி மாவட்டம்

பெருஞ்சாணி 38.6

புத்தன் அணை 37.2

பேச்சிப்பாறை 36.4

சித்தார் 35.4

திற்பரப்பு 32.8

குழித்துறை 32.4

கோழிப்போர்விளை 30.8

தென்காசி மாவட்டம்

அடவிநைனார் கோவில் அணை 52

குண்டார் அணை 44

செங்கோட்டை 38.4

கருப்பநதி அணை 23.5

தென்காசி 11

நீலகிரி மாவட்டம்

அவலாஞ்சி 113

பந்தலூர் 108

தேவாலா 84

வென்ட்ஒர்த் 63

பார்வுட் 55

அப்பர் கூடலூர் 49

எமரால்டு 46

கூடலூர் பஜார் 38

அப்பர் பவானி 37

ஊட்டி 26.4

நடுவட்டம் 21

குந்தா பாலம் 14

தேனி மாவட்டம்

பெரியாறு 44.4

தேக்கடி 36

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் 37

மன்னார்குடி 34

திருத்துறைப்பூண்டி 27.8

குடவாசல் 26.2

முத்துப்பேட்டை 24.2

நன்னிலம் 17.2

நீடாமங்கலம் 15

கோவை மாவட்டம்


சின்னக்கல்லார் 92

சோலையார் 61

சின்கோனா 55

சிறுவாணி அடிவாரம் 53

மாக்கினாம்பட்டி 41

வால்பாறை பிஏபி 32

வால்பாறை தாலுகா ஆபிஸ் 30

பொள்ளாச்சி 22

ஆனைமலை 18

வேளாண் பல்கலை 14.4

ஆழியார் 12

மதுக்கரை 12

போத்தனூர் 9

கிணத்துக்கிடவு 9

நாகை மாவட்டம்

நாகப்பட்டினம் 67.9

வேளாங்கண்ணி 35

திருக்குவளை 28

வேதாரண்யம் 58.4





      Our Apps Available On




      Dinamalar

      Follow us