யு.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள், முதன்மை தேர்வுக்கு பயிற்சி பெற, நான் முதல்வன் போட்டி தேர்வுகள் பிரிவின் வாயிலாக, 25,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இதற்கு விண்ணப்பிக்க, வரும், 13ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.