ADDED : ஜன 12, 2024 08:48 PM
கோவை:கோவை -சத்தி தேசிய நெடுஞ்சாலையில் அன்னூர் அருகே மைல்கல் பஸ் ஸ்டாப்பில் கார் திடீரென தீப்பிடித்தது.காரில் பயணித்தோர் இறங்கி உயிர் தப்பினர்.
எனினும் 75 சதவீதம் கார் எரிந்தது. அன்னூர் போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர்.