ADDED : ஜூன் 03, 2024 11:07 PM

கேரளாவைச் சேர்ந்தவருக்கு இரிடியம் தருவதாக 11 கோடி ரூபாய் மோசடி செய்த பெரோஸ் கான் என்பவர் மீது கோவை போலீசார் வழக்கு; அவரது வீட்டில் சில நாட்களுக்கு முன் வருமான வரித்துறை சோதனை நடத்தி 4.10 கோடி ரூபாய் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.