10ம் வகுப்பு விடைத்தாள் நகல் இன்று வெளியீடு
10ம் வகுப்பு விடைத்தாள் நகல் இன்று வெளியீடு
10ம் வகுப்பு விடைத்தாள் நகல் இன்று வெளியீடு
ADDED : ஜூன் 13, 2025 01:12 AM
சென்னை:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்கள் இன்று வெளியாகின்றன.
வரும் 17 வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள, 'SSLC, March/April 2025 Scripts Download' என்ற இணைப்பு வாயிலாக, மாணவரின் பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து, விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.
மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு, வரும் 16 முதல் 18ம் தேதி வரை, மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.