Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தண்ணீரில் மூழ்கி கிராம உதவியாளர் பலி

தண்ணீரில் மூழ்கி கிராம உதவியாளர் பலி

தண்ணீரில் மூழ்கி கிராம உதவியாளர் பலி

தண்ணீரில் மூழ்கி கிராம உதவியாளர் பலி

ADDED : ஜூன் 18, 2024 04:37 AM


Google News
Latest Tamil News
சேத்தியாத்தோப்பு: வாய்க்காலில் தவறி விழுந்த கிராம உதவியாளர் நீரில் மூழ்கி இறந்தார்.

சேத்தியாத்தோப்பு அடுத்த வெள்ளியக்குடி காலனியைச் சேர்ந்தவர் மோகன், 49; பொன்னங்கோவில் வி.ஏ.ஓ., அலுவலக கிராம உதவியாளர். இவர் நேற்று மாலை 5:00 மணியளவில் வீராணம் ஏரியின் பாசன பூதங்குடி வாய்க்கால் பகுதியில் இயற்கை உபாதைக்காக சென்றவர், வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

இதுகுறித்த ஒரத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us