போலீஸ் அதிகாரிகள் இருவர் இடமாற்றம்
போலீஸ் அதிகாரிகள் இருவர் இடமாற்றம்
போலீஸ் அதிகாரிகள் இருவர் இடமாற்றம்
ADDED : ஜூலை 03, 2024 01:41 AM
சென்னை:ஐ.பி.எஸ்., அதிகாரி உட்பட, இரு போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.
சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனராக பணிபுரியும், ஐ.பி.எஸ்., அதிகாரி தர்மராஜன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நுண்ணறிவு பிரிவு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். அங்கு நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனராக பணிபுரியும் அரவிந்த், திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் தலைமையிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, உள்துறை செயலர் அமுதா நேற்று பிறப்பித்துள்ளார்.