தமிழக மீனவர் பலி: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்
தமிழக மீனவர் பலி: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்
தமிழக மீனவர் பலி: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்
ADDED : ஆக 01, 2024 07:26 PM

சென்னை: இலங்கை கடற்படையினர் படகு மோதியில் தமிழக மீனவர் மலைச்சாமி உயிரிழந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்,
இலங்கை
கடற்படையினரின் அத்துமீறல் மீனவ சமுதாயத்தினரிடையே அச்சத்தையும்
கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையின் ரோந்து படகு
மோதி உயிரிழந்த மீனவர் மலைச்சாமி உடலை தாயகம் கொண்டு வர மத்திய அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடித்தில் முதல்வர்
வலியுறுத்தியுள்ளார்.