சுற்றுப்பயணம் தொடங்குகிறார் சசிகலா
சுற்றுப்பயணம் தொடங்குகிறார் சசிகலா
சுற்றுப்பயணம் தொடங்குகிறார் சசிகலா
ADDED : ஜூலை 08, 2024 09:11 PM

தென்காசி மாவட்டத்தில் சசிகலா ஜூலை 16 முதல் 21 வரை சட்டமன்ற தொகுதி வாரியாக மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
போலீஸ் முன் அனுமதி கோரி கட்சியினர் மனு அளித்துள்ளனர்.