கோயிலில் காவலர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு
கோயிலில் காவலர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு
கோயிலில் காவலர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு
ADDED : ஜூன் 13, 2024 07:25 PM
சென்னை: தமிழகத்தில் திருக்கோயில்களில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப பொது அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.