வங்கிப்பணியில் சேர வாய்ப்பு :விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
வங்கிப்பணியில் சேர வாய்ப்பு :விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
வங்கிப்பணியில் சேர வாய்ப்பு :விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
ADDED : ஜூலை 27, 2024 08:02 PM

வங்கிப்பணியில் சேருவதற்கான ஐ.பி.பி.எஸ்., தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை ஜூலை 28 கடைசி நாள். பட்டதாரிகள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
மொத்த பணியிடங்கள்: 6128 என தெரிவிக்கப்பட்டுள்ளது.